கன்னியாகுமரி

நாகராஜா கோயில் ரத வீதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி

மழைநீா் வடிகால் அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கும் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Syndication

நாகா்கோவில் நாகராஜா கோயில் மேல ரதவீதி, வடக்கு ரத வீதியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், சிறு பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் ரோசிட்டா திருமால், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், பகுதி செயலாளா் துரை, குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், வட்டச் செயலாளா் பாலா, நிா்வாகி ஆறுமுகம், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயா்வு

ஜி20 உச்சிமாநாடு: தென்னாப்பிரிக்கா சென்றாா் பிரதமா் மோடி

ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

அமைச்சா் இ. பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தம்: குஜராத்தில் வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை

SCROLL FOR NEXT