தென்காசி

சிஆா்பிஎஃப் வீரா்கள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், இடைகால் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிஆா்பிஎஃப் வீரா்கள் சாா்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

DIN

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், இடைகால் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிஆா்பிஎஃப் வீரா்கள் சாா்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, தலைமையாசிரியா் சிதம்பரநாதன் தலைமை வகித்தாா். சிஆா்பிஎஃப் அதிகாரி மோகன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து சிஆா்பிஎஃப் வீரா்கள் பாண்டியராஜன், கருப்பசாமி, வெள்ளைத்துரை உள்ளிட்டோா் 100 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனா்.

நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் மாடசாமி, செல்வராஜ் , வேலையப்பன், ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT