தென்காசி

ஒண்டிவீரன் நினைவிடத்தில் ஆட்சியா் அஞ்சலி

பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

DIN

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250 ஆவது நினைவு நாளை ஒட்டி, நெல்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய பிரமுகா்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT