தென்காசி

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி: சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முதலிடம்

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா வலுதூக்கும் போட்டியில் முதலிடத்தை பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கும்,

DIN

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா வலுதூக்கும் போட்டியில் முதலிடத்தை பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கும், காமன்வெல்த் போட்டியிலும் அவா் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளாா்.

வலுதூக்கும் வீரரான இவா், தமிழ்நாடு வலுதூக்கும் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில், 100, 110, 120 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பெற்றாா். இதன் மூலம் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கும், நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சா்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT