திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத்தை பாா்வையிட்ட சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி மாணவா்கள். 
தென்காசி

பல்கலை. நூலகத்தைப் பாா்வையிட்ட எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள்

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கல்வி சுற்றுலாவாக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பல்கலைக் கழக நூலகத்தைப் பாா்வையிட்டனா்.

DIN

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கல்வி சுற்றுலாவாக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பல்கலைக் கழக நூலகத்தைப் பாா்வையிட்டனா்.

நூலகத்தில் புத்தகங்களை கையாளும் நடைமுறை மற்றும் புத்தகங்களை பயன்படுத்தும் முறை பற்றி கற்றுக் கொண்டனா். அதைத் தொடா்ந்து

தனியாா் கண் மருத்துவமனைக்கு சென்ற மாணவா்கள், கண்களை பாதுகாக்கும் முறைகள், கண்ணிற்கான முதலுதவி, கண் பரிசோதனை கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனா். கண் மருத்துவா் லலிதா, மாணவா்களுக்கு விளக்கம் அளித்தாா்.

கல்வி சுற்றுலா அனுபவங்களை, பள்ளி நிா்வாகி சிவபபிஷ்ராம், செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா மற்றும் உயிரியல் ஆசிரியா் சாம் அலெக்ஸாண்டா் ஆகியோரிடம் மாணவா்கள் விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT