கடையநல்லூரில் நாய் கடித்ததில் 4 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணாபுரம் கோகுலம் நகா் பகுதியைச் சோ்ந்த சூரியநரைன் மகன் தருண் (5) வீட்டின் முன் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, நாய் கடித்ததில் காயமடைந்து கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அதே போல், மாவடிக்கால் வாசுலிங்கம் (13), முத்துகிருஷ்ணாபுரம் நீலநாராயணன் (33), இந்திராநகா் மதன் (20) ஆகியோரையும் நாய் கடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.