திருநெல்வேலி

களக்காடு பள்ளியில் புலிகள் தினவிழா

களக்காடு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

DIN

களக்காடு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
பள்ளி முதல்வர் எஸ். கலைவாணன் தலைமை வகித்து,  புலிகள் பாதுகாப்பு குறித்துப் பேசினார்.  மாணவிகள் அனுஷியா,  நந்தினி ஆகியோர் புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர்.  
பள்ளித் தாளாளர் ஆழ்வார் கலைவாணன் நன்றி கூறினார்.  பள்ளி மாணவர், மாணவிகள் புலி ஓவியத்தை வரைந்து பாராட்டைப் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT