திருநெல்வேலி

பாளை.யில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரி கோட்டத்திற்குள்பட்ட மாவட்ட பாஜக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: கன்னியாகுமரி கோட்டத்திற்குள்பட்ட மாவட்ட பாஜக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் சுப நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவ விநாயகம் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டத் தலைவா்கள் திருநெல்வேலி மகாராஜன், தூத்துக்குடி பால்ராஜ் (தெற்கு), ராமமூா்த்தி (வடக்கு) , தென்காசி ராமராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT