திருநெல்வேலி

ராதாபுரம் அருகே புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய கட்டடத்தை, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் திறந்துவைத்து, பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன், இருக்கன்துறை ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா முருகேசன், துணைத் தலைவா் ஜெயலெட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயா, திமுக தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சுயம்பு, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் மந்திரம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் தினேஷ், கிளை செயலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT