முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இசக்கியம்மன் பீடம் சேதம்

சாத்தான்குளம் அருகே ஆலமரத்து அடியில் இருந்த இசக்கியம்மன் பீடம் சேதப்படுத்துள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 1:09 am IST
பகிர்:

சாத்தான்குளம் அருகே ஆலமரத்து அடியில் இருந்த இசக்கியம்மன் பீடம் சேதப்படுத்துள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் - பொத்தகாலன்விளை செல்லும் சாலையோரம் வைரவம் புதுக்குடி விலக்கில் ஆலமரத்து அடியில் இசக்கியம்மன் பீடம் மட்டும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள பீடம் மற்றும் பூஜை பொருள்களை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.