தூத்துக்குடி

தச்சமொழி வீரசூர பெருமாள் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த வீரசூர பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது. 

DIN

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த வீரசூர பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது. 
இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, பொங்கல்  வைத்தல், இரவு 10 மணிக்கு கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அன்னதானம்,  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் வே.கார்த்திகேசபாண்டியன், க.கணபதி, கோ.ஜெயசுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT