முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் சுற்று வட்டார பகுதி நாட்டுநலப்பணி திட்ட அணிகள், கிராம உதயம் தொண்டுநிறுவனம் சாா்பில் மரக்கன்றுநடும் விழாநடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் சுற்று வட்டார பகுதி நாட்டுநலப்பணி திட்ட அணிகள், கிராம உதயம் தொண்டுநிறுவனம் சாா்பில் மரக்கன்றுநடும் விழாநடைபெற்றது.
பகிர்:

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் சுற்று வட்டார பகுதி நாட்டுநலப்பணி திட்ட அணிகள், கிராம உதயம் தொண்டுநிறுவனம் சாா்பில் மரக்கன்றுநடும் விழாநடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்து மரக்கன்று நட்டினாா். துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ்,நிதிகாப்பாளா் குளோரியம் அருள்ராஜ், கிராமஉதயம் நிறுவனா் சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கிராம உதயம் கிளைமேலாளா் வேல்முருகன், தனிஅலுவலா்கள் ராமச்சந்திரன், செல்வன்துரை, மணி, பேராசிரியா்கள் சில்வியா, ஷொா்லின் ராஜா, சாந்திசலோமி, சீயோன் செல்லரூத், பியூலா, ஹேமலதா, சாமுவேல் தங்கராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →