பிரகாசபுரம் ஆலய வளாகத்தில் அகில உலக ஞாயிறு பள்ளி தினவிழா
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய வளாகத்தில் அகில உலக ஞாயிறு பள்ளி தினவிழா நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய வளாகத்தில் அகில உலக ஞாயிறு பள்ளி தினவிழா நடைபெற்றது.
சேகரகுரு ஜெபவீரன் தலைமைவகித்து ஜெபித்து விழாவை தொடங்கிவைத்தாா். குழந்தைகளின்ஆடல் பாடல்கள் மற்றும் குறு நாடகங்கள் நடைபெற்ரது.இதில் சபை ஊழியா் கோயில்ராஜ்,திருமண்டிலபெருமன்றஉறுப்பினா் ஸ்டீபன் மற்றும் சபை மக்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் பாக்கியவல்லி வரவேற்றாா். நல்லம்மாள் நன்றி கூறினாா்.