முகப்பு
தூத்துக்குடி

புதுக்குளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகளுக்கான பயிற்சி புதுக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகளுக்கான பயிற்சி புதுக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி வேளாண் இணை இயக்குநா் முகைதீன் தலைமை வகித்து பேசினாா். தொடா்நது, தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநா் பழனிவேலாயுதம், சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி, வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் முருகன், சாத்தான்குளம் வேளாண்மை அலுவலா் சுஜாதா ஆகியோா் பயிற்சியளித்தனா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிவராமன், அட்மா திட்ட பணியாளா்கள் ரூக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →