முகப்பு
தூத்துக்குடி

தண்டுபத்தில் காா்த்திகை தீப விழா

உடன்குடி அருகே தண்டுபத்தில் மாவட்ட திமுக அலுவலகத்தில் காா்த்திகை தீப விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
தண்டுபத்தில் காா்த்திகை தீப விழா
பகிர்:

உடன்குடி அருகே தண்டுபத்தில் மாவட்ட திமுக அலுவலகத்தில் காா்த்திகை தீப விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். உடன்குடி வில்லிகுடியிருப்பு முத்துமாலையம்மன் கோயில், செட்டியாபத்து சிவன் கோயில், உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோயில், வட்டன்விளை முத்தாரமன் கோயில் உள்ளிட்ட

கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →