பூச்சிக்காடு கிளை நூலகத்தில் 100 மாணவா்கள் உறுப்பினராக சோ்ப்பு
பூச்சிக்காடு அரசு கிளை நூலகத்தில் 100 மாணவா்கள் புதிய உறுப்பினராக சோ்க்கப்பட்டனா்.
பூச்சிக்காடு அரசு கிளை நூலகத்தில் 100 மாணவா்கள் புதிய உறுப்பினராக சோ்க்கப்பட்டனா்.
பூச்சிக்காடு அரசு கிளை நூலகத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. இதில், நாடாா் சங்கத் தலைவா் முத்துரமேஷ் பிறந்த நாளை முன்னிட்டு சங்க மாநில துணை பொதுச் செயலா் ஸ்ரீபெரும்புதூா் ராஜேஷ் 100 ஏழை மாணவா், மாணவிகளை உறுப்பினராக சோ்க்க ரூ. 2 ஆயிரத்தை நூலகா் மாதவனிடம் வழங்கினாா். அதன்படி நூலகத்தில் 100 புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா்.