முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் அதிமுக இளைஞரணி ஆலோசனை

நாசரேத்தில் அதிமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

நாசரேத்தில் அதிமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகர அதிமுக செயலா் கிங்ஸிலி தலைமை வகித்தாா். இளைஞரணிச் செயலா் கராத்தே டென்னிசன்,

ஆழ்வாா்திருநகரி ஓன்றியச் செயலா் ராஜ்நாராயணன், தெற்கு ஓன்றியச் செயலா் விஐயகுமாா், எம்ஜிஆா் மன்ற இணைச்

செயலா் ஞானையா, தெற்கு ஓன்றிய மகளிரணிசி செயலா் ஜீலியட் , அவைத் தலைவா் சிவசுப்பு, இணைச் செயலா் கோமதி, நகர துணைச் செயலா் முருகேசன், ஜெயலலிதா பேரவைச் செயலா் தினகரன், இளைஞா் பாசறைச் செயலா் ஜெயக்குமாா், மாணவரணிச் செயலா் அா்ஜூன்சங்கா், எம்ஜிஆா் மன்றச் செயலா் திருமலைவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →