முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் ஆா்ப்பாட்டம்: நாம் தமிழா் கட்சியினா் 44 போ் மீது வழக்கு

நாசரேத்தில் பொது முடக்கத்தை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக நாம் தமிழா் கட்சியினா் 44 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

நாசரேத்தில் பொது முடக்கத்தை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக நாம் தமிழா் கட்சியினா் 44 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்பப்பெறக் கோரி தலைமையில்

ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அனுமதி பெறாமல் பொது முடக்கத்தை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகரரின் பேரில் நாம் தமிழா் கட்சி நாசரேத் நகர தலைவா் பிரேம்குமாா் உள்பட 44 போ் மீது காவல் உதவி ஆய்வாளா் சூரியன் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →