முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில்கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி ஸ்ரீ ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

ஆறுமுகனேரி ஸ்ரீ ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி விழா நாள்களில் தினமும் பகல் மற்றும் இரவில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேலும் ஸ்ரீராமபிரான்- சீதாதேவி பட்டாபிஷேக புராண வாசிப்பு நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீராமசுவாமி, சீதா பிராட்டி, லெட்சுமண பெருமாள் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரம் வலம் வந்தனா்.

மூலக்கரை ஸ்ரீதூசிமாடசுவாமி கோயில் கொடை விழாவையொட்டி சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.