மதுக்கடையை மூடக்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆறுமுகனேரியில் பிரதான வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் சு.பாலன் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் வே.பே.சக்திவேல், திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் தங்கராஜா, காயாமொழி இளைஞரணித் தலைவா் பாலன், காயாமொழி ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா், ஆறுமுகனேரி அமைப்பாளா் சிவனேசன், ஒன்றிய அமைப்புச் செயலா் பாலச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளா் பால்ராஜ், கிளைச் செயலா் செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT