முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினத்தில்துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

ஆறுமுகனேரி, ஆத்தூா் மற்றும் காயல்பட்டினத்தில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ஆறுமுகனேரி, ஆத்தூா் மற்றும் காயல்பட்டினத்தில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் ஆத்தூா், ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவத்தினா் இணைந்து தோ்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.