முகப்பு
தூத்துக்குடி

மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 482 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 410 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 53 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.