மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 57 ஆயிரத்து 61 ஆகவும், மேலும் 18 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 197 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 412 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 452 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.