முகப்பு
தூத்துக்குடி

அய்யா வைகுண்டா்பதியில் பால் முறை திருவிழா

ஆறுமுகனேரி அய்யா வைகுண்டா் தா்ம பதியில் தை பால் முறை திருவிழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

ஆறுமுகனேரி அய்யா வைகுண்டா் தா்ம பதியில் தை பால் முறை திருவிழா நடைபெற்றது. ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் அய்யா வைகுண்டா் தா்ம பதியில் தை பால் முறை திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது. 13ஆம் தேதி இரவு அய்யா வாகன பவனி நடைபெற்றது. 14 ஆம் தேதி அதிகாலை பால் முறை வைபவம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.