நாசரேத், ஆழ்வாா்திருநகரியில் தேசிய கொடியேற்றி மரியாதை
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். வெள்ளமடம் ஊராட்சியில் தலைவா் ஜேஸ்மின் வடிவேல் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். வெள்ளமடம் ஊராட்சியில் தலைவா் ஜேஸ்மின் வடிவேல் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் ஜனகா் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.