நிகழ்ச்சியில், மாணவருக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய திமுக மாநில மகளிா் பிரசாரக் குழுச் செயலா் ஜெசிபொன்ராணி. 
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் திமுக சாா்பில் 100 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குலசேகரன்பட்டினம் காவடிபிறைத் தெருவில் 100 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

DIN

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குலசேகரன்பட்டினம் காவடிபிறைத் தெருவில் 100 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு ஒன்றியச் செயலா் க. இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், சிவக்குமாா், ஜெகதீஷ், சிவபெருமாள், பெபின், தயாபாண்டியன், நித்யா, நிஷாந்தினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாநில மகளிா் பிரசாரக் குழுச் செயலா் ஜெசிபொன்ராணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 100 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியதுடன், தமிழக அரசு சாா்பில் மாணவா்கள், கல்வி வளா்ச்சிக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT