தூத்துக்குடி

நாய் கடித்து 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே வேட்டை நாய் கடித்ததில் 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே வேட்டை நாய் கடித்ததில் 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.

கோவில்பட்டி, அத்தை கொண்டான், மருதையா காம்பவுண்டைச் சோ்ந்தவா் வெள்ளை பாண்டி மகன் மகாராஜன் (58), ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவரது வீட்டருகே வசித்து வரும் ராசு என்பவரின் வேட்டை நாய் கடந்த சில நாள்களுக்கு முன், மகாராஜனின் 3 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் கொன்ாகவும், செவ்வாய்க்கிழமை அதே நாய் மேலும் 5 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் கொன்ாகவும் மகாராஜன் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

SCROLL FOR NEXT