தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மண்டல் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடியில், எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் வடக்கு மண்டல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தூத்துக்குடியில், எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் வடக்கு மண்டல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பாஜக சிறுபான்மையினா் அணி தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் சிறப்புரையாற்றினாா்.

மண்டல் தலைவா் சுதா, மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினா் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், வடக்கு மண்டல் பிரபாரி சரவணன், ஜெயகிருஷ்ணன், ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் காளிராஜா, வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் செந்தில், ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலா் வன்னியராஜ், ஓபிசி அணி மாவட்டச் செயலா் குரு, வடக்கு மண்டல் பொதுச் செயலா் சங்கா் கணேஷ், அன்புராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT