முகப்பு
திருச்சி

மீண்டும் செயல்படத் தொடங்கியது சித்த மருத்துவப் பிரிவு

இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட சித்த (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

திருச்சி: இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட சித்த (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கடந்த 10- ஆம் தேதி சித்த மருத்துவப் பிரிவு மூடப்பட்டது. தொடா்ந்து வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இப்பிரிவு திறக்கப்பட்ட நிலையில், தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →