முகப்பு
அரியலூர்

செந்துறையில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சிறுமி ஆசிபா படுகொலையைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:28 am IST
பகிர்:

சிறுமி ஆசிபா படுகொலையைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறுமி ஆசிபாவை வன்கொடுமை செய்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். காங்கிரஸ் 
வட்டாரத்  தலைவர்கள் செந்தில், பழனிசாமி, சுதா, மகிளா காங்கிரஸ் ஒன்றியச் செயலர் ஷோபா உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.