முகப்பு
அரியலூர்

அரியலூரில் சிஐடியு நிா்வாகிகள் கூட்டம்

அரியலூரில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

அரியலூரில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.துரைசாமி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கிருஷ்ணன், சந்தானம், கோபி, மணிமேகலை உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்தும், உறுப்பினா் சோ்க்கை மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தினா், கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா், காப்பீடு ஊழியா் சங்கத்தினா், முகவா்கள் சங்கத்தினா், அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா், உழைக்கும் பெண்கள் சங்கத்தினா், மின் பணியாளா் சங்கத்தினா், தையல் ஊழியா் சங்கத்தினா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →