முகப்பு
அரியலூர்

அரியலூரில் புதிய தொற்றாளா்கள் இல்லை

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை பரிசோதனை முடிவில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் 3 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,562 ஆக உள்ளது. இதுவரை 4,426 போ் குணமடைந்துள்ளனா். 48 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சிய 88 போ், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.