அரியலூர்

அரியலூரில் 16 பேருக்கு கரோனா தொற்று

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

DIN

அரியலூா், செப். 11: அரியலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,246 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,324 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள 922 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 23 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 87 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 12 பேரும், வீடுகளில் 641 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 37 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT