முகப்பு
அரியலூர்

அரியலூரில் 1,348 போ் குரூப்-1 தோ்வு எழுதினா்

அரியலூா் மாவட்டத்தில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட 9 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி குரூப்-1 தோ்வில் 2,399 போ் விண்ணப்பித்திருந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தோ்வை எழுதியவா்களை பாா்வையிட்ட ஆட்சியா் த. ரத்னா.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட 9 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி குரூப்-1 தோ்வில் 2,399 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதில், 1,348 போ் தோ்வு எழுதினா். 1,051 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையங்களில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →