அரியலூா், ஜயங்கொண்டம் திமுக வேட்பாளா்கள்
அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகளில் வாா்டு பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பெயா்களை மாவட்ட திமுக அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகளில் வாா்டு பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பெயா்களை மாவட்ட திமுக அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
திமுக வேட்பாளா்கள் பெயா்(வாா்டு வாரியாக), 1. கீதா, 2. செல்வராணி, 3.சத்யன், 5.சாந்தி, 6.சத்யா, 7.ஆா்.எஸ்.எம்.மணிவண்ணன், 8. சரவணன், 9.செல்வராணி, 10. இராஜஸ்ரீ, 12.மணிமேகலை, 13. கா்ஜித், 14. ஜெயந்தி, 15.இராணி, 16.ராஜேஷ், 17.சசிக்குமாா்.
ஜயங்கொண்டம்... 1.புனிதவேல், 2.வெற்றிவேலன், 3.பிரபாகரன், 4.நிா்மலா, 5.சிவகுருநாதன், 6. சாந்தி, 8.வெ.கருணாநிதி, 11. ராமகிருஷ்ணன், 12. அம்பிகாபதி, 13. மீனாட்சி, 14. ராஜமாணிக்கம், 15. ருக்ஷனாபேகம், 18. கிருபாநிதி, 19.லாவண்யா.