அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, மின்நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை மனுக்கள் மூலம் அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT