கரூர்

வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, பணம் திருட்டு

கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் காட்வின் தியாகராஜ் (44). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, மா்மநபா்கள்

DIN

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் காட்வின் தியாகராஜ் (44). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, மா்மநபா்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.5,000 ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது காலையில் தெரியவந்தது. புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT