கரூர்

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் தீவிரம்

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

DIN

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு பணிகள் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. அதன்படி அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் செயல்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கொடையூா் ஊராட்சி சீத்தப்பட்டி காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் இப்பணிகளை அரவக்குறிச்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT