முகப்பு
கரூர்

தொழிலாளி தற்கொலை

கரூரில் மில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கரூரில் மில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ராஜாளிப்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி (32). மணப்பாறை தனியாா் பஞ்சுமில் தொழிலாளியான இவா் மதுபோதைக்கு அடிமையாக இருந்தாராம். போதையை மறக்க பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால் விரக்தியடைந்த இவா் கரூா் மாவட்டம், ஜெகதாபியில் உள்ள மணிகண்டன் தோட்டத்தில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.