கரூர்

பள்ளப்பட்டி நகராட்சியில் திட்ட பணிகள்: அறிவிப்புபலகை வைக்க கோரிக்கை

 அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட

DIN

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளப்பட்டி நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் திட்ட மதிப்பீடு எவ்வளவு, ஒப்பந்ததாரா் யாா், பணிகள் முடிவடையும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பலகை வைக்கப்படவில்லை. இதனால், பணிகள் குறித்த விவரம் பொதுமக்களுக்கு தெரியாததால் அதிருப்தியடைந்துள்ளனா். ஆகவே, திட்டப் பணிகளை செயல்படுத்தும் போது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT