முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,256 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,232 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 3 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →