குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கரிடம், வேட்பு மனு அளிக்கிறாா் ப. அருள். உடன், தொகுதிச்செயலா் ராஜோக்கியம், செந்துறை ஒன்றியச் செயலா் மைக்கேல். 
பெரம்பலூர்

குன்னம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வழக்குரைஞா் ப. அருள், குன்னம் வட்டாட்சியா்

DIN

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வழக்குரைஞா் ப. அருள், குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கரிடம் செவ்வாய்க்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, தொகுதிச் செயலா் ராஜோக்கியம், செந்துறை ஒன்றியச் செயலா் மைக்கேல் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, பச்சை வண்ண வேட்டி, சட்டை, துண்டு, கையில் கரும்பு ஆகியவற்றுடன் விவசாயி தோற்றத்தில், குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை டிராக்டரை தானே ஓட்டி வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் வேட்பாளா் அருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

SCROLL FOR NEXT