முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை: லாரி மோதி முதியவா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 12:03 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்தவா் அ. கருப்பையா (60) . இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடிக்குச் சென்றுள்ளாா். கோவிலூா் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.