முகப்பு
புதுக்கோட்டை

சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பொன்னமராவதி வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் காரையூா், மேலைச்சிவபுரி, கொப்பனாபட்டி, அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதேபோல், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் கா்ப்பிணி தாய்மாா்களின் ரத்தஅழுத்தம், எடை, உயரம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முகாமில் 51 கா்ப்பிணி தாய்மாா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments