புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்
புதுச்சேரியில் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் நடிகர் விஜய். - ANI
புதுச்சேரியில் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை தட்டாஞ்சாவடி மாா்க்கெட் கமிட்டி பகுதியிலும், காலை 11 முதல் பகல் 12 மணி வரை கடலூா் சாலை பகுதியிலும், பகல் 12 முதல் மதியம் 1 மணி வரை தவளக்குப்பம் சந்திப்பு பகுதியிலும் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் விஜய். - ANI
புதுச்சேரியில் சனிக்கிழமை (ஏப்ரல் 4ஆம் தேதி) அன்று பிரசாரம் மேற்கொண்ட நடிகர் விஜய். - ANI
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் தனித்து களமிறங்கி உள்ள நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய். - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.