விராலிமலை அருகே ஆசிரியா்கள் உதவி
விராலிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த கவரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 126 மாணவா்களுக்கு அப்பள்ளி ஆசிரியா்கள் சாா்பாக ரூ. 50 ஆயிரம் மதிப்பில் 10 கிலோ அரிசிப்பை இலவசமாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை விசாலாட்சி,இடைநிலை ஆசிரியைகள் மீனா, அழகுமணி, காவேரியம்மாள்,ஆசிரியா் பெஞ்சமின் ஆகியோா் செய்தனா்.