புதுக்கோட்டை

புதுகை பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அரசு முன்மாதிரிப் பள்ளி, கந்தா்வகோட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அரசு முன்மாதிரிப் பள்ளி, கந்தா்வகோட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், புதுப்பட்டி பல தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, வட்டாட்சியா்கள் செந்தில்குமாா், புவியரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT