புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தில் மாணவ, மாணவிகளின் நாடகம். 
புதுக்கோட்டை

பள்ளியில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன், இணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வா் சலஜா குமாரி ஆகியோா் முன்னிலையில், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் துணை முதல்வா் ரூபஸ் சத்தியசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

விழாவில், மாணவ, மாணவிகள் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டினா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT