புதுக்கோட்டை

இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 

மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட விராலிமலை, கீரனூா், குன்றாண்டாா் கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூா், தொண்டைமாநல்லூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கு அம்மாசத்திரம் துணை மின் நிலையத்தில் காலை 11 மணி முதல் ஒரு மணி வரை குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டப் பொறியாளா் சேகா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின் தொடா்பான தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT