விராலிமலை அருகே மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்களம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்களம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை விராலிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி தொடங்கிவைத்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து 139 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.